முல்லைப் பெரியாறு: கேரளாவில் பந்த்-புறக்கணித்த வியாபாரிகள்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வலியுறுத்தி கேரளாவில் முல்லைப் பெரியாறு போராட்டக் குழு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கேரளா முழுவதும் இன்று பந்த் நடத்த இந்த குழு அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை வரை பந்த் நடத்தப்பட்டது.
இதனால் கேரளா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்திற்கு கேரளா காங்கிரஸ் (எம்) கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் இடுக்கி மாவட்டத்தில் மட்டுமே பந்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
ஆனால் கேரளா வியாபாரிகள் சங்கம் இந்த போராட்டததி்ல் கலந்து கொள்ளவில்லை. இந்த பந்துக்கு முஸ்லீம் லீக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர் மஜீத் கூறிதாவது,
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் யாரும் உணர்ச்சி வசப்படக் கூடாது. தமிழ்நாட்டிலும் ஏராளமான மலையாளிகள் இருக்கிறார்கள். இங்கு ஏதாவது பிரச்சனை நடந்தால் அங்குள்ள மலையாளிகளை அது பாதிக்கும். இந்த பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications