எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம்: பணகுடி அருகே அதி்முக கோஷ்டி மோதல்
நெல்லை: பணகுடியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை 2 கோஷ்டிகளாக பிரிந்து அதிமுகவினர் கொண்டாடியபோது தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரு கோஷ்டியினரையும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பணகுடி பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் மிக்கெல் தலைமையில் இன்று காலை எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாட அக்கட்சியினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக பேரூராட்சி தலைவர் லாரன்ஸ், துணை தலைவர்கள் ஆறுமுகம், கவுன்சிலர்கள் இளையபெருமாள், உச்சிமாகாளி மற்றும் கட்சி தொண்டர்கள் வந்தனர்.
பஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ராமலிங்கசுவாமி தெருக்கு அருகில் அவைத்தலைவர் தங்கசாமி தலைமையில் சுமார் 100 அதி்முக தொண்டர்கள் மற்றொரு கோஷ்டியாக எம்.ஜி.ஆர். உருவப்படத்தை வைத்து பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறும் சூழ்நிலையில் வள்ளியூர் ஒன்றிய செயலாளர் அழகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் இரு கோஷ்டியினரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications