எத்தியோப்பியாவில் தீவிரவாதிகள் தாக்கியதில் 5 வெளிநாட்டவர் பலி
அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டுப் பயணிகளை அந்நாட்டு தீவிரவாதிகள் படுகொலை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து எத்தியோப்பிய தொலைக்காட்சியில் வெளியான செய்தி விவரம்,
எத்தியோப்பியாவில் எரிட்ரியா எல்லை அருகே 8 வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் தாக்கியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 2 பேர் படுகாயமடைந்தனர், ஒருவர் காயமின்றி தப்பினார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அது செய்தி வெளியிட்டுள்ளது.
2 ஆஸ்திரியர்கள் உள்பட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 22 பேரை தீவிரவாதிகள் தாக்கியதாக ஆஸ்திரிய நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் லான்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் தாக்கியதில் ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, இத்தாலி மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த 5 பேர் இறந்துள்ளனர் என்று எத்தியோப்பியாவின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இறந்தவர்கள் யார், யார் என்று குறிப்பிட்டு கூற முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications