புயல் நிவாரணத்திற்கு ஜெ. விடம் முதல் ஆளாய் நிதியளித்த இளைஞர் பாசறை!
Subscribe to Oneindia Tamil

தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு உதவி புரியும் வகையில், தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று பொது மக்களையும், தொழிலதிபர்களையும், அரசு சாரா அமைப்புகளையும், தரும சிந்தனையாளர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா கடந்த 11 ந் தேதி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவிடம் புயல் நிவாரணத்திற்கு, இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் செந்தில்நாதன் ரூ 5 லட்சம் வழங்கினார். அடுத்து, அடுத்து கட்சி நிர்வாகிகள் நிவாரணநிதி வழங்கிய வண்ணம் உள்ளனர்.
அதிமுகவிலேயே, ஜெயலிலதாவால் உருவாக்கப்பட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை தான், தானே புயல் பாதிக்கபட்ட மக்களுக்கு முதலில் நிர்வாரண நிதி வழங்கியது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications