இங்கிலாந்துக்கான இந்தியாவின் புதிய தூதராக ஜெய்மினி பகவதி நியமனம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியாவின் புதிய தூதராக ஜெய்மினி பகவதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிப்ரவரி 10ம் தேதி லண்டனில் இந்தியாவின் தூதராக பொறுப்பு ஏற்பார்.
1976ம் ஆண்டு பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியான இவர், கடந்த 33 ஆண்டுகளாக வெளியுறவு அமைச்சகம், நிதியமைச்சகம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு உயர் பதவிகளில் இருந்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கான இந்தியத் தூதராக பணியாற்றி வருகிறார்.
மேலும், வாஷிங்டன் நகரில் உலக வங்கியில் தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
இந் நிலையில் இவர் இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications