காமன்வெல்த் போட்டி நிதி ஒதுக்கீட்டில் ப.சி. இழுத்தடித்தார்: பிரதமருக்கு ஷீலா தீட்சித் கடிதம்
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு மார்ச் 28-ந் தேதி மன்மோகனுக்கு இக்கடிதத்தை ஷீலா தீட்சித் எழுதியிருக்கிறார்.
காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் தொடர்பாக 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 25-ந் தேதியன்று வி.கே.சுங்குலு தலைமையிலான குழுவை மன்மோகன்சிங் அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
இக்குழுவின் அறிக்கை 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அதில் டெல்லி மாநில அரசு மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து மன்மோகனுக்கு கடிதம் எழுதிய ஷீலா தீட்சித், தமது அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில்தான் சுங்குலு கமிட்டி அறிக்கையின் குற்றச்சாட்டுகள் இருப்பதாக குமுறியுள்ளார்.
மேலும் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், காமன்வெல்த் போட்டிகளுக்கான நிதியை ஒதுக்குவதில் மிகவும் தாமதம் செய்ததாகவும் ஷீலா கூறியுள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications