ஆளுங்கட்சியினரை நோக்கி 'சைகை'-விஜயகாந்த் மீது உரிமை மீறல் பிரச்சினை!

தமிழக சட்டசபை இன்று அல்லோகல்லப்பட்டு விட்டது. தங்களைப் பேச விடாமல் தடுப்பதாக தேமுதிகவினரும், அவர்கள் அரசை தேவையில்லாமல் விமர்சிப்பதாக அதிமுக உறுப்பினர்களும் கடும் வாக்குவாதத்தில் இறங்கினர். இதன் விளைவாக விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் மீது உரிமை மீறல் பிரச்சினை கிளப்பப்பட்டுள்ளது. அவர் சூடான வாக்குவாதத்தின்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி விரல்களை நீட்டியபடி பேசியதாக தெரிகிறது. விரல்களை சைகை காட்டியபடி அவர் பேசிய விவகாரத்தை உரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் அனுப்பி வைத்துள்ளார்.
சமீபத்தில்தான் திமுக உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவின் மகனுமான ராஜாவை உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர். அதே பாணியில் தற்போது விஜயகாந்த் மீதும் தடை நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications