விஜயகாந்த்தை சஸ்பெண்ட் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள்- காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்ததை சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ள முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்னையை விவாதிக்கின்ற இடமாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் யார் சரி? யார் தவறு? என்கிற வாதங்களைவிட எதிர்க்கட்சித் தலைவரை சபையை விட்டு நீக்குவது என்பது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.
எதிர்க்கட்சித் தலைவர் எல்லாவிதத்திலும் தனி அந்தஸ்தை பெறுகிறார். ஆகவே அவரது நீக்க முடிவை மறுபரிசீலனை செய்து, அவர் தன்னுடைய ஜனநாயக கடமையை சபைக்குள் ஆற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும்.
சட்டப்பேரவை சுமூகமாக நடைபெற அனைத்துத் தரப்பினரும் உதவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications