அதிமுக, திமுகவினர் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
செங்கோட்டை: பேரறிஞர் அண்ணாவின் 43வது நினைவு நாளை ஓட்டி அவரது சிலைக்கு செங்கோட்டை நகர திமுக மற்றும் அதிமுக சார்பில் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது
அதிமுகவின் செங்கோட்டை நகர செயலாளர் தங்கவேலு, யூனியன் சேர்மன் முருகையா, நகர அவைத் தலைவர் பூசை ராஜா, நகர்மன்ற துணை தலைவர் கணேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமுரளி, செந்தில் ஆறுமுகம், சுந்தரம், ராஜகோபால், நகர துணை செயலாளர் ராஜா, மாவட்ட மருத்துவர் அணி இணை செயலாளர் சுப்பிரமணியன், வழக்கறிஞர் அருண், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் சிவணு பாண்டியன், பொருளாளர் ராமைய்யா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், செல்வகணேசன், சுப்புராஜ், மாவட்ட பிரதிநிதி லெட்சுமணன், மாவட்ட கவுன்சிலர் ராமசந்திரன், மேலூர் செல்லசாமி, ஐயப்பன், முகைதீன் பிச்சை, முத்துராஜ், லிங்கம், அருணாசலம், முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
திமுகவினர் அனுசரிப்பு
செங்கோட்டை நகர திமுக சார்பில் தலைமை கழக பேச்சாளரும், கலைஞர் தமிழ்சங்க செயலாளருமான சாட்டையடி சக்திவேல் தலைமையில் நகர திமுக பொருளாளர் ஜெயராஜ் முன்னிலையில் செங்கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் உருவ சிலைக்கு நகர திமுகவின் சார்பில் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குத்தாலிங்கம், திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications