நிலத்தகராறு: சேலம் அருகே மதிமுக செயலாளர் கைது !
நங்கவள்ளி : நிலத்தகராறில் பெண் ஒருவரை தாக்கியதாக சேலம் அருகே ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சேலம் அருகே ஜலகண்டபுரம், சித்தாயிகாடு பகுதியை சேர்ந்தவர் வசந்தி. அதே பகுதியை சேர்ந்தவர் வைகோ மாரியப்பன். இவர் ம.தி.மு.க. நங்கவள்ளி ஒன்றிய செயலாளராக பதவி வகுத்து வருகின்றார்.
ஜலகண்டபுரம் அருகே, கோபால் என்பவரது நிலத்தை வருவாய்துறையினர் அளந்துள்ளனர். இதற்கு வசந்தி தான் காரணம் என கோபால் கடும் கோபம் அடைந்தார். இதனால், நிலம் தொடர்பாக வசந்திக்கும், கோபாலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வசந்தியை கோபாலும், ம.தி.மு.க. நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் வைகோ மாரியப்பனும் தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதில் படுகாயம் அடைந்த வசந்தி ஜலகண்டபுரம் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் வசந்தியை தாக்கிய கோபாலையும், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைகோ மாரியப்பனையும் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications