நிவாரண தொகை வழங்காத முலாயம் சிங் மீது செருப்பு வீசிய பெண்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் மீது பெண் ஒருவர் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாபேரு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முலாயம் பேசினார்.. பிரச்சாரம் முடித்து அவர் புறப்பட்டபோது கூட்டத்தில் இருந்த ஒரு பெண், முலாயம்சிங்கை நோக்கி செருப்பை வீசினார். அந்த செருப்பு முலாயம்சிங் யாதவின் அருகில் விழுந்தது.
செருப்பு வீச்சு ஏன்?
உடனடியாக அருகில் இருந்த போலீசார் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அந்த பெண் சமூகவிரோதிகளால் கடந்த 2009-ம் ஆண்டு கற்பழிக்கப்பட்டவர் என்றும், அவருக்கு நிவாரண தொகையாக ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவித்த முலாயம்சிங், இதுவரை வழங்காததால் அவர் மீது செருப்பு வீசியதாகவும், அந்த பெண் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications