தென்மாநிலங்களில் வலுவாகா காலூன்றுகிறார்கள் மாவோயிஸ்டுகள்-ஐபி எச்சரிக்கை

மூன்று மாநிலங்களும் சந்திக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அண்மைக்காலமாக மாவோயிஸ்டுகளின் முகாம்கள் அதிகரித்திருக்கிறது என்பது உளவு அமைப்பின் தகவல்.
மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் படைகளை இலக்கு வைத்து தாக்குவது என்பதுதான் மாவோயிஸ்டுகளின் இலக்கு என்றும் அந்த எச்சரிக்கை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் முன்னணி அமைப்புகள் இயங்கி வருவதாகவும் உளவு அமைப்பு கூறியுள்ளது.
ஏற்கெனவே வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாத குழுக்களுடன் மாவோயிஸ்டுகள் கை கோர்த்து இருப்பதாகவும் கூறப்பட்டது.
மத்திய உளவு அமைப்பின் தகவல்படி, ஆந்திரா, ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்குவங்கம், பீகார், மத்திய பிரதேசம் மாநிலங்களில் மட்டுமே காலூன்றி இருந்த மாவோயிஸ்டுகள் இப்போது இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் தங்களை வலுப்படுத்தி வருவதாக தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications