படகு மூலம் இலங்கைக்கு தப்ப முயன்ற மூவர் கைது
ராமேஸ்வரம் : படகு மூலம் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முயன்ற மூன்று இலங்கையரை போலீசார் கைது செய்துள்ளனர்..
ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தோணியார் கோவில் கடற்கரை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மூவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இலங்கைக்கு படகு மூலம் திரும்பிச் செல்லக் காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மூவரில் அப்துல்சலாம், சுசிந்தர் சாந்தன் இருவரும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் 30 கிலோ ஹெராயின் கடத்தியதாக கைது செய்து புழல் சிறையில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்தவர்கள் என்பது அம்பலமானது.
சிறையிலிருந்து விடுதலையான தங்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால் படகு மூலமாக இலங்கைக்குத் திரும்ப முடிவு செய்து, நாகர்கோவில் சித்திக் என்பவரிடம் ரூ1 லட்சம் கொடுத்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.
இதையடுத்து மூவரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications