பாஜக ஆட்சி கால 2ஜி லைசென்ஸ் ஒதுக்கீடு: முக்கிய ஆவணங்களைக் காணவில்லை!!

2001-03ம் ஆண்டு காலகட்டத்தில் மறைந்த பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அள்ளித் தரப்பட்டது.
இதில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக விசாரணையை விரைவுபடுத்தியுள்ள சிபிஐ கடந்த 2001-07 காலகட்டத்தில் காலத்தில், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களின் ஒப்பந்த ஆவணங்களை தன்னிடம் ஒப்படைக்குமாறு தொலைத் தொடர்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பாரதி டெலிநெட், ஏர்செல் ஆகிய நிறுவனங்களுக்கு டெல்லி, மும்பை மண்டலங்களுக்கு வழங்கப்பட்ட 2ஜி லைசென்ஸ் குறித்த சில ஒப்பந்தங்களை சிபிஐ தொலைத் தொடர்புத்துறை ஒப்படைத்துள்ளது.
ஆனால், ஹட்சின்சன் அண்ட் ஸ்டெர்லிங் செல்லுலார் (இப்போது வோடபோன்-எஸ்ஸார் மொபைல் சர்வீஸ்), பிபிஎல் மொபைல், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களைக் காணவில்லை என்றும், அதைத் தேடும் பணி நடப்பதாகவும், ஆவணங்கள் கைக்கு கிடைத்ததும் ஒப்படைக்கப்படும் என்றும் சிபிஐயிடம் தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications