திமுக மாஜி அமைச்சர் பெரிய கருப்பன் மீது பெண் ரூ.1.45 கோடி மோசடி புகார்

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சாந்தகுமாரி என்பவர் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நில மோசடி பிரிவில் கொடுத்த புகாரில்,
எனது கணவருடன் விவாகரத்து ஆனதால், எனது மகனுடன் வாழ்ந்து வருகிறேன். எனது தந்தையுடன் நேமிசந்த் மார்வாடி ஒருவர் தொழில் பார்ட்னராக செயல்பட்டார். எனது தந்தை இறந்தவுடன், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள எங்களுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தை எனது தந்தையின் தொழில் பார்ட்னர் அபகரித்து கொண்டார்.
அந்த நிலத்தை மீட்டுத்தரும்படி எனது உறவினரும், திமுக முன்னாள் அமைச்சருமான பெரிய கருப்பன் உதவியை நான் நாடினேன். நிலத்தை மீட்டுத்தருவதற்கு பல தவணைகளில் ரூ.1.45 கோடி பணம் கொடுத்தேன். எனது தாயார் பெயரில் உள்ள நிலத்தையும் அபகரித்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்ட சிலர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, எனது பணத்தையும், நிலத்தையும் மீட்டுத்தர வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்தப்படும் என்று டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications