வட இந்தியாவில் நில நடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
உத்தரகாசி: வட இந்திய மாநிலங்களில் இன்று மதியம் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. நில நடுக்கத்தினால் உத்தரகண்ட் மாநிலத்தில் பர்காட், உத்தரகாசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று மதியம் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கியதை அடுத்து உத்தரகண்ட் மாநிலத்தில் யமுனா பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
உத்தரகாசி, பர்காட் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இதே பகுதியில் கடந்த 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தினால் பஞ்சாப், சண்டிகர், ஹரியானாவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications