கூடங்குளம் விவகாரம்: 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: ஜெயலலிதா உத்தரவு

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தற்போது 4 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களை தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ளார்.
நிபுணர் குழுவினர் விபரம் வருமாறு,
1.பேராசிரியர் எம்.ஆர். சீனிவாசன் (முன்னாள் தலைவர், அணுமின் சக்தி கழகம்) கோத்தகிரி, நீலகிரி
2. டி. அறிவு ஒளி, பேராசிரியர், இயற்பியல் துறை, அண்ணா பல்கலைக்கழகம்
3. எஸ். இனியன், பேராசிரியர் மற்றும் இயக்குநர், எரிசக்தி ஆய்வு மையம், அண்ணா பல்கலைக்கழகம்
4.எல்.என். விஜயராகவன், தலைமைச் செயலர் நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி
இதில் எஸ்.இனியன் குழுவின் அமைப்பாளராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு கூடங்குளம் சென்று அணுமின் நிலையத்தை ஆய்வு செய்து, அங்குள்ள மக்களை சந்தித்து பேசி தனது அறிக்கையை சமர்பிக்கும்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications