லண்டன் விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு: உயிர் தப்பிய இளவரசர் வில்லியம், கேட்

ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோர் கோபென்ஹேகனில் இருந்து லண்டன் வந்தனர். அவர்களின் விமானம் தரையிறங்கும் தளத்தில் ஏற்கெனவே ஒரு விமானம் நின்று கொணடிருந்தது. இதைப் பார்த்த விமானி மீண்டும் விமானத்தை மேலே கொண்டு சென்று வானில் வட்டமிட்டார்.
இதனால் இரண்டு விமானங்கள் மோதும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் வில்லியம் மற்றும் கேட் ஆகியோருக்கு காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும் இருவரும் அதிர்ச்சி அடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்னொரு விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்படாததால் வில்லியம் வந்த விமானத்தை சிறிது நேரம் வானில் வட்டமிடுமாறு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால் இது குறித்து இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications