காதலர்களுக்கு 'ஸ்வீட்' வழங்க பாதுகாப்பு தேவை-காதலர் கட்சி வழக்கு!
சென்னை: காதலர் தினம் கொண்டாடும் காதல் ஜோடிகளுக்கு எங்களது அமைப்பினர் இனிப்பு வழங்குவதற்கும், காதலர்களுக்கும் மற்றும் எனக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரி காதலர் கட்சி அறக்கட்டளை என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஆனால் இதன் விசாரணை பிப்ரவரி 17ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. அதாவது காதலர் தினக் கொண்டாட்டம் முடிந்த பிறகுதான் இந்த வழக்கே விசாரிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக காதலர் கட்சி அறக்கட்டளையின் தலைவரான பி.குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
காதலர் தினத்தன்று இனிப்பு வழங்கும் எங்கள் அமைப்பினருக்கும், காதலர்களுக்கும், எனக்கும் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதைப் பரிசீலித்த அவர் விசாரணையை 17ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications