மின்தடையால் மக்கள் கொதிப்பு-மின்துறை அதிகாரிகள், உற்பத்தியாளர்களுடன் ஜெ. இன்று ஆலோசனை

இந்த கூட்டத்தின்போது தொழிற்சாலைகளுக்கு சுழற்சி முறையில் வாராந்திர மின் விடுமுறை அளிப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், மின்துறை செயலாளர், தமிழக மின்வாரிய தலைவர், தொழில்துறை செயலாளர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
முதலில் தொழிற்சாலை அதிபர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் வட சென்னை, மேட்டூர், வள்ளூர் மின் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடவும் தமிழக அரசு உத்தேசித்துள்ளது. மேலும், நெய்வேலி இரண்டாம் நிலை மின் நிலைய விரிவாக்க திட்டத்தை தாமதப்படுத்தாமல் விரைந்து முடித்து, கூடுதல் மின்சாரம் தர, மத்திய அரசுக்கும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கும் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
அதேபோல அபரிமிதமாக மின் உற்பத்தி செய்யும் குஜராத்திலிருந்தும், சட்டிஸ்கரிலிருந்தும் குறைந்த விலைக்கு மின்சாரத்தை வாங்கி தமிழகத்தில் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
எதைச் செய்தாலும் விரைந்து செய்ய வேண்டும் என்று மக்களும், தொழில்துறையினரும் அரசை எதிர்பார்க்கின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications