வெறும் பேப்பரைத்தான் கிழித்தார் ராகுல், தேர்தல் அறிக்கையை கிழிக்கவில்லை- பிரியங்கா
லக்னோ: லக்னோவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி பேப்பரைக் கிழித்தது குறித்து நான் அவரிடம் பேசவில்லை. செய்தித்தாள்களில் வந்த செய்தியைத்தான் நானும் படித்தேன்.ஆனால் அவர் தனது கையில் இருந்த சாதாரண பேப்பரைத்தான் கிழித்தார். யாருடைய தேர்தல் அறிக்கையையும் அவர் கிழிக்கவில்லை என்று கூறியுள்ளார் ராகுலின் சகோதரியான பிரியங்கா காந்தி வத்ரா.
உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது கோபத்தில் தனது கையில் இருந்த ஏதோ பேப்பரை எடுத்துக் கிழித்துப் போட்டார் ராகுல் காந்தி. இதுசலசலப்பை ஏற்படுத்தி விட்டது.
அவர் பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைத்தான் கிழித்தார் என்றும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதை பிரியங்கா மறுத்துள்ளார். இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், இதுகுறித்து நான் ராகுலிடம் பேசவில்லை. செய்தித்தாள்களைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.
ஆனால் ராகுல் கிழித்தது சாதாரண பேப்பரைத்தான். யாருடைய தேர்தல் அறிக்கையும் அல்ல என்று கூறியுள்ளார் பிரியங்கா.
எப்படியோ, அரசியலுக்கு வந்து ராகுல் என்னத்தைக் கிழித்தார் என்று இனிமேல் யாரும் கேட்டு விட முடியாது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications