கஞ்சா கடத்தியதாக தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை அட்டூழியம்!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கஞ்சா கடத்தியதாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையிலடைத்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுக்காட்டுத்துறையைச் சேர்ந்த மனோகரன், செந்தில்குமார் மற்றும் சரவணன் மூவரும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அத்துமீறி வந்த இலங்கைக் கடற்படையினர் மூவரையும் கைது செய்து சென்றது. மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவரையும் இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
மூன்று தமிழக மீனவர்களும் தற்போது இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 5 தமிழக மீனவர்களை கஞ்சா கடத்தியதாகக் கூறி இலங்கை சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications