பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் பெரும் ஊழல்?

ஹெலிகாப்டர்கள்
குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட மிகமுக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக நவீன வசதிகளை உள்ளடக்கிய 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக ஐரோப்பியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் ரூ.3546 கோடிக்கு கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது.
இத்தாலி ராணுவ உதவியுடன் கூடிய இந்த நிருவனத்தில் 8 மிக முக்கிய பிரமுகர்களுக்கு நவீன ஹெலிகாப்டர்களும்,
4 சாதாரண வகை ஹெலிகாப்டர்களும் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முறைகேடு
இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக இத்தாலியில் உள்ள பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியானது. முறைகேடு பற்றி விசாரணை தொடங்கியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இந்த முறைகேட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications