சென்னை என்கவுன்ட்டர் குறித்து விசாரிக்க வருகிறது மனித உரிமை ஆணைய குழு
Subscribe to Oneindia Tamil
பாட்னா: சென்னையில் வங்கி கொள்ளையர்கள் என்று கருதி 5 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றது பற்றி விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழு விரைவில் சென்னை வர உள்ளது.
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன் இதைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
சென்னையில் நடந்த என்கவுன்ட்டர் பற்றிய முழு விவரங்களை சேகரித்து வருகிறோம். சென்னை செல்லும் குழுவினர், இந்த சம்பவம் பற்றி முழுமையாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications