இடைத்தேர்தல்: மின்வெட்டு பிரச்சனையை கையில் எடுக்கும் திமுக
சங்கரன்கோவில்: தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டுப் பிரச்சனையை கையில் எடுத்து வாக்கு சேகரிக்க திமுக திட்டமிட்டுள்ளது.
தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின்வெட்டு பிரச்சனை சங்கரன்கோவில் தொகுதியிலும் உள்ளது. சுமார் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை இப்பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் இங்குள்ள விசைத்தறி தொழில் அடியோடு முடங்கி போய் உள்ளது. விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைக்கின்றனர். இந்நிலையில் வரும் 18ம் தேதி சங்கரன்கோவிலில் இடைத்தேர்தல் நடக்கிறது.
தேர்தலையொட்டி தொகுதியில் முகாமிட்டுள்ள அதி்முகவினர் நகர்புறங்களில் மட்டுமே வாக்கு சேகரி்தது வருகின்றனர். மின்வெட்டு பிரச்சனையால் கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இதனை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ள தி்முகவினர் புது வியூகம் வகுத்து வருகின்றனர். அதாவது அதி்முகவின் எதிர்ப்பு ஓட்டுகள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே திமுகவுக்கு விழும் வகையில் மின்வெட்டு பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதன்படி கிராமப்புறங்களில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு மின்வெட்டுப் பிரச்சினையை மக்கள் மத்தியில் தீவிரமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications