உத்தரப்பிரதேசத்தில் வெல்லப்போவது யாரு? சுறுசுறு சூதாட்டம்

உத்தரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் அமையும் என்பது பெரும்பாலான சூதாட்டக்காரர்களின் கருத்து.
இதேபோல் சமாஜ்வாதி கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றினாலும் தொங்கு சட்டப்பேரவைதான் அமையும் என்பது மற்றொரு ஆரூடம்.
சூதாட்ட சந்தையில் 80 முதல் 84 விழுக்காட்டினர் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் அமையும் என்றும் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் ஆட்சி அமைக்கும் என்று 76 முதல் 79 விழுக்காட்டினரும் பணம் கட்டியிருக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைக்கும் என்று 45 முதல் 55 விழுக்காட்டினர் பணம் கட்டியுள்ளனர்.
சூதாட்ட உலக ஆரூடத்தின்படி சமாஜ்வாதி கட்சி 146 முதல் 150 இடங்களையும் பகுஜன் சமாஜ் மட்டும் 106-109 இடங்களையும் கைப்பற்றுமாம்
காங்கிரஸ் கட்சி 69 முதல் 72 இடங்களையும் பாரதிய ஜனதா கட்சிக்கு 56 முதல் 59 இடங்களையும் வெல்லலாம்.
லக்னோ சூதாட்ட சந்தையைப் போலத்தான் டெல்லி சூதாட்ட சந்தையும். சமாஜ்வாதி கட்சிக்கு 140, பகுஜனுக்கு 120, காங்கிரஸுக்கு 70, பாஜகவுக்கு 55 முதல் 60 இடங்கள் என்று கணித்து வைத்திருக்கிறது டெல்லி சூதாட்ட கேங். டெல்லியில் மட்டும் ரூ15 கோடி அளவுக்கு உத்தரப்பிரதேச தேர்தல் தொடர்பான "சூதாட்ட வர்த்தகம்" இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இவ்வளவு கணிச்சவங்க அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் சூதாடாமல் விட்டதற்கு "ஜனநாயக" கடமைதான் காரணமோ என்னவோ?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications