உபியில் காங்கிரசுக்கு குறைஞ்சது 100 இடம் கிடைக்கும்: திக்விஜய்சிங் ஆரூடம்
Subscribe to Oneindia Tamil

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி காங்கிரசுக்கு 40 இடங்களுக்கு குறைவாகத்தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை நிராகரித்துள்ள திக்விஜய்சிங், எக்ஸிட் போல் என்பவை பெரும்பாலும் தவறாகவே இருக்கும். இம்முறையும் இது உறுதி செய்யப்படும் என்றார்.
மேலும் பல கோடிப் பேர் தேர்தலில் வாக்களிக்கின்றனர். ஆனால் ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்டுவிட்டு இதுதான் தேர்தல் முடிவு என்று ஆரூடம் கூறுகின்றனர். இது எப்படி சரியானதாக இருக்க முடியும் என்றும் திக்விஜய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
எங்களுடைய கணிப்புப் படி காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப்பிரதேசத்தில் குறைந்தபட்சம் 100 இடங்களாவது கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
More From
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications