தானே புயல் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.135.56 நன்கொடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தானே புயல் நிவாரண நிதிக்கு ரூ135 கோடியே 56 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்த அரசின் செய்திக் குறிப்பு:

தமிழகத்தை தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர், சிறைத்துறைத் தலைவர் எஸ்.கே.டோக்ரா, சிறைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளமான ரூ.23 லட்சத்து 65 ஆயிரத்து 995-க்கானகாசோலையை வழங்கினார்.

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.135 கோடியே 56 லட்சத்து 31 ஆயிரத்து 966 ஆகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+