சிரஞ்சீவியை மாநிலங்களவை உறுப்பினராக்கி அமைச்சரவையில் சேர்க்க காங்கிரஸ் முடிவு!
ஐதராபாத்: காங்கிரஸ் கட்சியில் பிரஜா ராஜ்யம் கட்சியோடு ஐக்கியமான ஆந்திர மெகாஸ்டார் சிரஞ்சீவியை மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சராக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவை எம்.பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் மார்ச் 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் 6 இடங்களில் சிரஞ்சீவைக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைத்திருக்கிறது காங்கிரஸ்.
பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்ட போது ஏற்பட்ட டீலிங்கில் சிரஞ்சீவியை மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சராக்கிக் கொள்வது என்பதும் ஒன்று. இதனை நிறைவேற்றும்விதமாக சிரஞ்சீவியை மாநிலங்களவை எம்.பியாக்குகிறது காங்கிரஸ்.
தற்போதைய ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரசுக்கு 4 உறுப்பினர்களும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் உண்டு. காங்கிரஸில் முன்னாள் மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவும் ரேணுகா சவுத்ரியும் டெல்லி செல்வாக்குகள் மூலம் தங்களை மாநிலங்களவை எம்;பியாக்கிக் கொள்ள முயற்சிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications