அமைச்சரவையில் உள்ளவர்களையே ஜெ.வுக்கு தெரியாது: ஜெ.வை. வம்புக்கு இழுக்கும் சுதீஷ்

தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ் பேசியதாவது,
திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேறியபோது அவருக்கு ஆதரவு கரம் நீட்டியவர்கள் கம்யூனிஸ்ட் தான். அதற்கு அடுத்த தேர்தலில் அதி்முக அமோக வெற்றி பெற்று எம்ஜிஆர் முதல்வர் ஆனார். அது போல அதிமுக கூட்டணியில் இருந்து இப்போது தேமுதிக வெளியேறியுள்ள போது மார்க்கிஸ்ட்கள் தான் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் தேமுதிக 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். தமிழக அமைச்சரவையில் நடக்கும் மாற்றங்கள் குறித்து அமைச்சர்களுக்கே தெரியவில்லை. முதல்வர் ஜெயலலிதாவுக்குமே அமைச்சரவையில் யார் இருக்கிறார்கள் என்பது முழுமையாக தெரியாது.
சட்டசபையில் அதிமுக விடுத்த சவாலை தேமுதிக எதிர்கொள்ள தயாராகிவிட்டது. ஆனால் தேமுதிக விடுத்த சவாலை எதிர்கொள்ள அதிமுக தயாரா? என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications