முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுங்கள்-பாதல், இபோபி சிங்குக்கு கருணாநிதி வாழ்த்து

பாதலுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்தில்,
பஞ்சாப் மக்கள் தங்களது தேர்தல் தீர்ப்பு மூலமாக உங்கள் மீது அவர்களது நம்பிக்கையை மீண்டும் நிலை நாட்டியுள்ளனர். தாங்கள் தொடர்ந்து முதல்வராக நீடிக்கும் காலத்தில் பஞ்சாப் மக்களின் எதிர்பார்ப்புகளும், விழைவுகளும் நிறைவேற்றப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல பாதலின் வாரிசான அவரது மகனும், துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதலுக்கு அனுப்பியுள்ள செய்தியில், மாநிலத்தின் நல்ல முன்னேற்றத்திற்கான உங்களது முயற்சிகள் அனைத்திலும் தொடர் வெற்றி பெற என்னுடைய விழைவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்குக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில், தொடர்ந்து முதல்வராக தங்களது காலத்தில் மணிப்பூர் மக்களின் எதிர்பார்ப்புகளையும், விழைவுகளையும் நிறை வேற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களது நீண்டகால, பலதரப்பட்ட அனுபவங்களுடன் மணிப்பூர் மாநிலத்துக்கு தாங்கள் மிகச் சிறந்த ஆட்சியை அளிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!











Click it and Unblock the Notifications