அதிமுகவினரிடம் பணத்தை வாங்குங்க, திமுகவுக்கு ஓட்டுபோடுங்க: மு.க. அழகிரி
அதிமுகவின் கடந்த 9 மாத கால ஆட்சியில் மக்கள் தினந்தோறும் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்என்று திமுகவின் தேர்தல் பணி பொருப்பாளரும், தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிகளை கவனித்து வரும் அவர், தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
கடந்த தேர்தலில் தமிழக மக்கள் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, அதிமுகவுக்கு வாக்கு அளித்தனர். ஆனால் வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின்வெட்டு போன்றவைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் கடந்த 9 மாத கால ஆட்சியில் மக்கள் தினந்தோறும் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது, வேதனைகளை மக்கள் எங்களிடம் பகிர்ந்துகொள்கின்றனர்.
திமுக ஜெயிக்கும்
கிராமங்கள் தோறும் மக்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதிமுக பணம் கொடுத்தாலும் ஓட்டுக் கிடைக்காது என்றார். அப்படியே பணம் கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு திமுகவுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் சங்கரன்கோவில் தொகுதியில் தற்போது நிறைய மாற்றம் தெரிகிறது. இங்கே கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது. இந்த முறை தேர்தலில் 10 முதல் 15 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications