சிமெண்ட் விலை உயரும் அபாயம்!

சிமெண்ட் மூட்டைகளை ரயிலில் ஏற்றிச் செல்வதற்கான சரக்கு கட்டணத்தை ரயில்வே வாரியம் திடீர் என்று 24 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் சிமெண்ட் விலை உயரும் என்று தெரிகிறது.
இது குறித்து சிமெண்ட் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
ஒரு மூட்டை சிமெண்ட்டை ரயிலில் எடுத்துச் செல்ல ரூ.15 அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு டன் சிமெண்ட்டுக்கு ரூ.300 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிமெண்ட் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை எடுத்துச் செல்லவும் இதே அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பலவித கட்டணங்களால் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெருக்கடியான காலங்களில் கூடுதலாக 10 சதவீதக் கட்டணம், ரயில்வே முனையங்கள் மற்றும் ரயில்வே மேம்பாட்டுக்கென கட்டணங்கள் தனித்தனியாக வசூலிக்கப்படுகின்றன.
சாலைப் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும். இல்லையெனில் சிமெண்ட் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications