தேமுதிக-அதிமுக மோதல்: பிரச்சாரம் செய்யாமல் திரும்பிய நடிகர்!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தேமுதிக-அதிமுகவுக்கும் ஏற்பட்ட மோதலால் தேமுதிகவை சேர்ந்த நடிகர் ராஜேந்திரபிரசாத் பிரச்சாரம் செய்யாமல் திரும்பினார்.
தேமுதிக வேட்பாளர் முத்துகுமாருக்கு வாக்குகள் சேகரித்து மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் திரைப்படை நடிகர் ராஜேந்திர பிரசாத் வன்னிகோனேந்தல், பனவடலிசத்திரம், ஆயாள்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று சுற்று பயணம் செய்து வாக்கு சேகரித்தார். திருமலாபுரத்தில் வாக்கு சேகரித்த பின்னர் ஆயாள்பட்டி கிராமத்திற்கு சென்றார். அப்போது அங்கு அதிமுகவினரும், தேமுதிகவினரும் அதிகளவில் திரண்டிருந்தனர். அப்போது அந்த கிராமத்திற்கு சென்ற நடிகர் ராஜேந்திரபிரசாத்தை பேச விடாமல் அதி்முகவினர் கூச்சல் எழுப்பினர்.
இதனால் அங்கு பதற்றமும், மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவானது. தகவல் அறிந்ததும் பனவடலிசத்திரம் போலீசார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் கலைத்தனர். இதனால் பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அந்த கிராமத்தில் நடிகர் ராஜேந்திர பிரசாத் பிரசாரம் செய்யாமலேயே புறப்பட்டு சென்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications