ராத்திரி 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக விஜயகாந்த், பிரேமலதா மீது வழக்கு!
சங்கரன்கோவில்: தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி இரவு பத்து மணிக்கு மேல் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் பிரசாரம் செய்தார்கள் என்று கூறி அதிமுக நகர செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சங்கரன்கோவிலில் நேற்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் பிரசாரத்தைத் தொடங்கினர். முதலில் சங்கரநயினார் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்ட இருவரும் பின்னர் வெளியே வந்து கோவிலுக்கு அருகே வேனில் இருந்தபடி பிரசாரத்தைத் தொடங்கினர்.
பின்னர் இருவரும் தனித் தனி வேன்களில் பிரிந்து சென்று பிரசாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் தேர்தல் விதிமுறையை மீறி இரவு பத்து மணிக்கு மேல் இருவரும் பிரசாரம் செய்ததாக சங்கரன்கோவில் அதிமுக நகரச் செயலாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து டவுன் போலீஸார் இருவர் மீ்தும் வழக்குப் போட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications