'மாப்ள, கோழி பிரியாணியா முட்டை பிரியாணியா'.. கலகலக்க வைத்த விஜயகாந்த்!

சங்கரன்கோவிலில் நேற்று பிரசாரத்தைத் தொடங்கினார் விஜயகாந்த். அவரும், மனைவி பிரேமலதாவும், சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு சன்னிதிக்கு முன்பாகவே பிரசாரத்தைத் தொடங்கினார்.
விஜயகாந்த் வழக்கம் போல ஜாலியாக பேசினார். நிறுத்தி நிதானமாக அவர் பேசிய பேச்சை கூடியிருந்தோர் ரசித்துக் கேட்டனர். தனது ஸ்டைலில் அவர் பேசுகையில், சங்கரன்கோவிலில் முகாமிட்டுள்ள அமைச்சர்களை கிண்டலடிக்கவும் தவறவில்லை.
அவர் அமைச்சர்கள் குறித்துக் கூறுகையில், 32 அமைச்சர்கள் வந்துள்ளனர். வாக்காளர்கள் வீட்டிற்கு சென்று மாப்ள, மதினி என முறை வைத்து பேசுகின்றனர். ஒரு ஆஃப் வாங்கி குடிங்க மாப்ள, கோழி பிரியாணி வேணுமா? முட்டை பிரியாணி வேணுமான்னு கேட்கின்றனர். மதினியாரே உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கின்றனர் என்று அவர் நக்கலாக பேசியபோது கூட்டத்தினர் மத்தியில் கொல்லென சிரிப்பலை எழுந்து அடங்கியது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications