ரயில்வே பட்ஜெட்: எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறுமா?

2012-2013-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி நாளை சமர்ப்பிக்கவிருக்கிறார்.
இந்த பட்ஜெட்டை மக்களை விட ஆவலாக இன்னும் சிலரும் எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள், சரக்கு ஏற்றிச் செல்லும் வேகன்களைத் தயாரிப்பவர்கள்தான். டிடாகர் வேகன்ஸ், டெக்ஸ்மேகா போன்ற நிறுவனங்கள் இந்த முறை தங்களுக்கு பல்க் ஆர்டர் கிடைக்கும் என காத்திருக்கின்றனர்.
ஏற்கெனவே நிலக்கரி போன்ற பொருள்களின் சரக்குக் கட்டணத்தை 35 சதவீதம் வரை ரயில்வே அமைச்சகம் உயர்த்திவிட்டதால், இந்தக் கட்டணம் மேற்கொண்டு உயருமா அல்லது பயணிகள் கட்டணத்தில் இந்த முறை கைவைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் அடுத்த நிதியாண்டில் ரூ 15000 கோடி முதல் ரூ 30000 கோடி வரை நிதி திரட்டுவது திட்டமாகக் கொண்டுள்ளது உள்ளது மத்திய ரயில்வே.
இரண்டாம் வகுப்புக் கட்டணங்களை உயர்த்தாவிட்டாலும், முதல் வகுப்பு ஏசி கட்டணங்களை கணிசமாக உயர்த்தும் திட்டத்திலிருக்கிறது ரயில்வே அமைச்சகம் என்று கூறப்படுகிறது.
திரிணாமூல் காங்கிரஸ் வசம் ரயில்வே இருப்பதாலோ என்னமோ பெரும்பாலான திட்டங்கள் மேற்கு வங்கத்துக்கே போகின்றன. இந்த முறையாவது தென் மாநிலங்களுக்கு போதிய அளவு ரயில்வே திட்டங்கள் ஒதுக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் தமிழகத்துக்கான பல திட்டங்கள் போதிய நிதியின்றி முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட் அமையுமா... பார்க்கலாம்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications