2ம் வகுப்பு முதல் ஏசி வரை எல்லா ரயில் கட்டணமும் உயர்வு: பிளாட்பார்ம் கட்டணமும் அதிகரிப்பு

2012-13ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டை திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இன்று தாக்கல் செய்தார்.
இதில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் ரயில் கட்டணங்கள் முதன் முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. பிளாட்பார்ம் கட்டணமும் ரூ. 3ல் இருந்து ரூ. 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண 2ம் வகுப்புக் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 5 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏசி சேர் கார், ஏசி 3 டயர் மற்றும் முதல் வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
ஏசி 2 டயரில் கிலோமீட்டருக்கு 15 பைசாவும், ஏசி முதல் வகுப்புக் கட்டணம் கிலோமீட்டருக்கு 30 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன.
300 கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்துக்கான கட்டணம் ரூ. 12 அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications