மராட்டியத்தில் ரூ118 கோடி சொத்து குவித்த '"டெபுடி கலெக்டர்"
Subscribe to Oneindia Tamil
அலிபாக்: மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்த நிதிஷ் ஜனார்த்தன் தாக்கூர் கணக்கில்காட்டாத ரூ118 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1988 முதல் 2010ஆம் ஆண்டு வரை துணை ஆட்சியராக பொறுப்பு வகித்தார் தாக்கூர். அவர் மீதான ஊழல் புகார்களைத் தொடர்ந்து அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தாக்கூர் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 26 இடங்களில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அலிபா, கண்டிவாளி, பொரிவாலி உள்ளிட்ட மும்பை புறநகர் பகுதிகளில் இச்சோதனை நடைபெற்றது.
தாக்கூர், அவரது ம்னைவி, தாயார் மற்றும் தம்பி ஆகியோரை அலிபாக் போலீஸார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications