கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை பெட்ரோல் குண்டு வீசி வெறித் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: சேனல் 4 நிறுவனம் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான புதிய வீடியோவை வெளியிட்ட நேரத்தில், இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தமிழக எம்.பிக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரத்தில், கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளது இலங்கை கடற்படை.
ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் வேறு சில படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றனர். அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கடும் தாக்குதலில் இறங்கினர். சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் ஆறுமுகத்தின் படகு சேதமடைந்தது.
மேலும் அதில் இருந்த நான்கு மீனவர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து சக மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் உயிர் தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications