மார்ச் 30 வரை தினேஷ் திவேதி ரயில்வே அமைச்சராக நீடிப்பார்?
டெல்லி: பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்திய சர்ச்சையில் தலை உருளும் தினேஷ் திவேதி மார்ச் 30-ந் தேதி வரை ரயில்வே அமைச்சராக நீடிக்கட்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜியிடம் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்ற மமதா பானர்ஜி தாம் வகித்து வந்த ரயில்வே அமைச்சர் பொறுப்புக்கு தினேஷ் திவேதியை பரிந்துரை செய்தார்.
தினேஷ் திவேதியும் தமது முதலாவது ரயில்வே பட்ஜெட்டை பயணிகள் கட்டணம் உயர்வு என்ற அறிவிப்புடன் தாக்கல் செய்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த மமதா பானர்ஜி திவேதியை உடனே நீக்கிவிட்டு தமது கட்சியின் முகுல்ராயை ரயில்வே அமைச்சராக்க வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் அமளியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று காலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் தினேஷ் திவேதியும் கலந்து கொண்டார்
தினேஷ் திவேதியை மார்ச் 30-ந் தேதிக்குப் பிறகு மாற்றலாம் என்று மமதாவை காங்கிரஸ் கட்சி சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்தே
அவர் அமைச்சராக நீடித்து வருவதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications