கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலைக்கு திமுகவை மத்திய அரசு தள்ளிவிடாது: கனிமொழி

இலங்கைக்கு எதிராக ஐ. நா. சபை கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது குறித்து ஆலோசனை நடத்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. இந்நிலையில் இந்த தீர்மானம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஐ. நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீ்ர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து திமுக தலைவர்கள் கூடி முடிவு செய்ய வேண்டும். இந்த விவாகரம் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலைக்கு திமுகவை மத்திய அரசு தள்ளிவிடாது என்று நம்புகிறேன்.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நாங்கள் கூறுவதை புரிந்துகொண்டு இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன். 2ஜி ஊழல் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதற்காகவெல்லாம் இலங்கை பிரச்சனையில் திமுக மென்மையான போக்கை கடைபிடிக்காது. இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா தலையிடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications