கூடங்குளம் 6 அணு உலைகள் மூலம் 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் 3, 4 அணு உலைகளை பொருத்தவரை முன்னேற்பாடு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த 2005ம் ஆண்டு நடந்து முடிந்தது. மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தின் அனுமதி 3 மற்றும் 4 அணு உலைகளுக்கு 2009ம் ஆண்டும், 5 மற்றும் 6 உலைகளுக்கு 2010ம் ஆண்டும் ஏற்கனவே கிடைத்துள்ளது. அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விஞ்ஞானபூர்வமான அனுமதியும் 3,4,5,6 அணு உலைகளுக்கு பெறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டத்தை பொறுத்தவரை கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான அனுமதி அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திடம் இருந்தும், நிதி ஒதுக்கீடு மத்திய அரசிடம் இருந்தும் பெற வேண்டும். 3,4 அணு உலைக்களுக்கான திட்ட மதிப்பிட்டை தயாரித்து வருகிறோம். 15 ஆயிரம் கோடி செலவாகும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் வருங்காலத்தில்
கூடங்குளத்தில் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications