இலங்கைக்கு எதிராகப் பேசிய பத்திரிகையாளர்களுக்கு அடி உதைதான் - மெர்வின் சில்வா
கொழும்பு: இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் கருத்து தெரிவித்துவிட்டு நாட்டுக்குள் காலடி வைத்தால் அவர்களின் கை, கால்களை உடைத்துவிடுவேன் என்று இலங்கையின் ரவுடி அமைச்சர் என்று பெயரெடுத்தவரான மிர்வின் சில்வா மிரட்டல் விடுத்துள்ளார்.
கிரிபத்கொடை என்ற இடத்தில் ஐ.நா.தீர்மானத்துக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மிர்வின் சில்வா பேசியதாவது:
போத்தல ஜயந்த என்னும் ஊடகவியலாளரை நான் தான் இலங்கையிலிருந்து விரட்டியடித்தேன். இத்தகைய ஊடகவியலாளர்கள் நாட்டுக்குள் கால்பதித்தால் அவர்களின் கை, கால்கள் அடித்து உடைக்கப்படும்.
எங்கிருந்து சுனாமி வந்தாலும் ராஜபக்சவிடமிருந்து எனக்கெதிராகச் சுனாமி வராது. என்னை அவர்மட்டுமே பதவியிலிருந்து விலக்க முடியும்.
இப்போதுள்ள ராஜபக்சே சகோதரர்களை அவர்கள் சிறுபிள்ளைகளாக இருந்த காலத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அவர்கள் இந்த நாட்டின் "மன்னர்கள்". அந்த மன்னர்கள் என்னை நம்புவர்.
எனக்கு எதுவும் நடந்துவிடும் என்று நான் கவலைப்படவில்லை. எனக்குப் பின்னால் என் மகனை இந்த நாட்டுக்காக இன்று முதல் ஒப்படைக்கிறேன்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications