போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்றவர் சென்னையில் கைது !
மீனம்பாக்கம்: போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற இளைஞரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(30). இவருக்கு, சமீபத்தில் துபாயில் வேலை கிடைத்தது. ஆனால், அங்கு செல்ல பாஸ்கருக்கு முறையான பாஸ்போர்ட் இல்லை.
இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள டிராவல் ஏஜென்ட் ஒருவரை அணுகி, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். பாஸ்கரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட அந்த ஏஜென்ட், வேறு ஒருவர் பாஸ்போர்ட்டில் பாஸ்கரின் புகைப்படத்தை ஒட்டி, போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்துள்ளார்.
அதை உண்மை என நம்பி, துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்ய, சென்னை விமான நிலையத்திற்கு சென்றார் பாஸ்கர். ஆனால், குடியுரிமை அதிகாரிகள், அவரின் பாஸ்போர்ட் போலியானது என்று கண்டறிந்ததால், விமான நிலைய போலீசாரிடம் பாஸ்கரை ஒப்படைத்தனர். இதனைடுத்து, போலி பாஸ்போர்ட் விவகார்தில் பாஸ்கரை கைது செய்த விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications