சிபிஐ அதிகாரி என கூறி பணம் பறித்த முன்னாள் ரவுடிகள் கைது – பணம் பறிமுதல்
மதுரை: மதுரையில் சி.பி.ஐ. அதிகாரிகள் எனக் கூறி பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் ரூ 54 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை திடீர் நகரைச் சேர்ந்தவர் ரவுடி ஹரிகிருஷ்ணன்(42). இவர் மீது மோசடி வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இவரும், ஆட்டோ டிரைவர் ஒருவரும் சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் அருகே, ஒருவரை மிரட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த தனிப்படை எஸ்.ஐ. தியாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, நாகராஜன் ஆகியோர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது விருதுநகர் சிவந்திபுரம் பேத்தரசிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் எனக் கூறி, ரூ.44 ஆயிரத்தை பறித்தது தெரிந்தது. மேலூர் மிக்சர் கடை மாஸ்டர் கண்ணனிடம், எஸ்.ஐ. எனக் கூறி ரூ.10 ஆயிரத்தை பறித்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஹரிகிருஷ்ணன், ஆட்டோ டிரைவர் கணபதி, ஹார்விநகர் ராஜாதேசிங்கு, ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.54 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications