இந்திய ராணுவத்தின் நிலைமை படுமோசம்: பிரதமருக்கு ராணுவ தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதத்தால் சர்ச்சை

ஏற்கெனவே பிறந்தநாள் விவகாரம் , லஞ்சம் கொடுக்க முன்வந்தது என பல பஞ்சாயத்துகளை உருவாக்கியிருக்கும் வி.கே.சிங் இப்போது கிளப்பியிருக்கும் விவகாரத்தில் மத்திய அரசு குழப்பத்தின் உச்சத்தில் உறைந்துபோய்கிடக்கிறது.
கடந்த மார்ச் 12 ம் தேதி ராணுவ தளபதி வி.கே.,சிங் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் நாட்டின் ராணுவ பாதுகாப்பு நிலையற்று இருப்பதாவும், எதிரிகளை சந்திக்க போதிய ஆயுதங்கள் இல்லாமல் சவால்களை சந்திக்க சிரமப்படுவதாகவும், இரவு நேரத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
வான்வழி பாதுகாப்பு 97 விழுக்காடு மோசமாகவும், மேலும் நமது ராணுவ குறைபாட்டை களைந்திட வேண்டும் என்றும் ராணுவத்தை மேலும் நவீனப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கடிதம் தொடர்பாக பதில் அளித்துள்ள ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜூ, இது குறித்து போதிய கவனம் செலுத்தி வருவதாகவும், தேவையான நிதியை ராணுவத்திற்கு அரசு வழங்கியிருப்பதாகவும் கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., இது முக்கியமான விஷயமாக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications