ராணுவ தளபதி வி.கே.சிங் மீது முன்னாள் துணை தளபதி தேஜிந்தர்சிங் மான நட்ட வழக்கு

ராணுவத்துக்கு தரம் குறைந்த வாகனங்கள் வாங்க ரூ.14 கோடி லஞ்சம் தர தன்னிடம் முன்னாள் துணை தளபதி தேஜிந்தர் சிங் பேரம் பேசினார். இதை நான் ஏற்கவில்லை என்று இந்திய ராணுவ தளபதி வி.கே. சிங் ஒரு பேட்டியின் போது கூறி இருந்தார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இது அமளியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தேஜிந்தர் சிங் மறுத்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வி.கே.சிங்குக்கு எதிராக மான நட்ட ஈடு வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார். அதில் அவர், ராணுவ தளபதி வி.கே.சிங் தவறான கருத்தை பேசி இருக்கிறார். இதை அவர் திரும்பப் பெற வேண்டும். அவரை நான் 2010-ம் ஆண்டு செப்டம்பரில் தனிப்பட்ட முறையில்தான் சந்தித்து பேசினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆடியே டேப்
இதனிடையே இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வி.கே.சிங்கை நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும் இந்த வழக்கின் முக்கிய உரையாடல் அடங்கிய ஆடியோ டேப் ஒன்றையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications