கடலூரில் திடீர் மழை சாறல்: வெயிலில் வாடிய மக்கள் மகிழ்ச்சி
கடலூர்: வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதியில் இன்று காலையில் திடீரென மழை சாறல் ஏற்பட்டது. இதனால் வெயில் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மதிய நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாபுலியூர், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் லேசாக சாறல் மழை பெய்தது. அதன்பிறகு குளிர்ந்த காற்று வீசியது.
அதேபோல புதுச்சேரியில் இன்று அதிகாலையில் லேசான மழை பெய்தது. இதனால் வெயிலின் வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியது. மேலும் வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால், கடலூர் மற்றும் புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications