''எல்லா கடையும் இருட்டுக் கடை தாங்க''.. தமிழக மின்வெட்டு குறித்து இல.கணேசன்

நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவை துதிபாடுவதே முக்கிய இடம் பெற்றிருந்தது. மக்கள் எதிர்பார்த்த அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளித்திருக்கிறது.
வரிக்கு வரி, வரிக்கு வரி புரட்சித் தலைவி, புரட்சித் தலைவி என மூன்று மணி நேரம், கேட்கிற எனக்கே இவ்வளவு போர் அடிக்குமானால், சொல்கிறவர்களுக்கு போர் அடித்திருக்காதா?.
என்னைக் கேட்டால் சட்டசபையில் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் ஒவ்வொரு முறையும் புரட்சித் தலைவி என்று சொல்லும் போதெல்லாம் ஒரு வரி விதித்தாலே இந்த பட்ஜெட்டில் இருக்கிற பற்றாக்குறையை சரி செய்திடலாம் என்று நினைக்கிறேன் என்றார்.
மின்வெட்டு குறித்து அவர் கூறுகையில், திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா ரொம்ப விசேஷம். திருநெல்வேலியில் இப்போது போய் அல்வா வாங்க வேண்டும், இருட்டுக் கடை எங்கே இருக்கிறது என்று கேட்டால், என்ன விளையாடுறீங்க எல்லா கடையும் இருட்டுக் கடை தாங்க என்பார்கள் என்றார் இல.கணேசன்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications